மீண்டும் சிறுத்தை ஸ்டைலில் கார்த்தி- இயக்குனர் யார் தெரியுமா?

251

மீண்டும் சிறுத்தை ஸ்டைலில் கார்த்தி- இயக்குனர் யார் தெரியுமா? - Cineulagam

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த கையோடு அடுத்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் கார்த்தி போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார், இதற்கு முன் சிறுத்தை படத்தில் கார்த்தி போலிஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கார்த்தி நடிப்பில் காஷ்மோரோ படம் வரும் தீபாவளிக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE