தமிழ் சினிமாவில் தற்போது அனைத்து நடிகர்களும் முதலில்நயன்தாரா கால்ஷிட்டை வாங்குவதில் தான் குறியாகவுள்ளனர். ஏனெனில் இவர் நடித்தாலே படம் ஹிட் ஆகிவிடுகின்றது.
இந்நிலையில் சுந்தர்.சி அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க இவருக்கு ஜோடியாக நயன்தாராவை கமிட் செய்யவுள்ளார்களாம்.
ஏற்கனவே பாஸ்(எ)பாஸ்கரன், ராஜா ராணி என தொடர் வெற்றிகளை கொடுத்த இந்த ஜோடி ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கின்றது.