பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஷில்பா ஷெட்டி பிரபல தொழிலதிபரான ராஜ் குந்த்ரா என்பரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆண் குழந்தையொன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு சமிஷா ஷெட்டி குந்த்ரா என பெயர் வைத்துள்ளதுடன், குழந்தையின் ஒளிப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.