மீண்டும் பழைய கூட்டணிக்கு திரும்பிய வெங்கட் பிரபு

523

மங்காத்தா என்ற மாஸ் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்திற்கு வந்தார் வெங்கட் பிரபு. ஆனால், இதற்கு முன்பே சென்னை-28, சரோஜா ஆகிய படங்களில் அறிமுக நடிகர்களை வைத்தே ஹிட் கொடுத்தவர்.

ஆனால், பிரியாணி, மாஸ் என அடுத்தடுத்த தோல்வி படங்களால் பெரிய நாயகர்கள் படங்களுக்கு விடைக்கொடுத்துள்ளார்.

மீண்டும் தன் பழைய கூட்டணியான சென்னை-28 படத்தில் நடித்த நடிகர்களுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக இல்லாமல், வேறு கதைக்களமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE