மீண்டும் மருதநாயகம் பிரமாண்ட தொடக்கம், தயாரிப்பாளர் இவரா?

513

 கமல்ஹாசனின் கனவுப்படம் என்றால் மருதநாயகம் தான். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிய, பட்ஜெட் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது.

பின் பல முறை முயற்சித்தும் இந்த படம் மீண்டும் தொடங்கவே இல்லை, இந்நிலையில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE