மீண்டும் விஜய் உடன் இணைகிறாரா அட்லீ?..அவரே சொன்ன பதில்

110

 

நடிகர் விஜய்வை வைத்து தெறி, மெர்சல்,பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அட்லீ. இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைவீர்களா? என்று அட்லீ இடம் கேட்க பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், விரைவில் ஒரு புதிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்று கூறினார்.

தற்போது அட்லீ பாலிவுட் நடிகர் வருண் தவானை வைத்து தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

SHARE