மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

227

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார்.

இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து அடுத்து இவர் அஜித்துடன் இணைவார் என கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி முருகதாஸ்-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் வாய்ப்பு அமைந்துள்ளது.

இப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

SHARE