சிவா அஜித்துடன் தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம் என்று மூன்று படங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது 4வது முறையாக விசுவாசம் படத்திலும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.
இந்நிலையில் சிவா விவேகம் தோல்விக்கு பிறகு எந்த ஒரு மீடியாவைவும் சந்திக்காமல் இருந்தார், தற்போது தம்பிராமையா மகன் நடித்த மணியார் குடும்பம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
இதில் இவர் பேசுகையில் விசுவாசம் 40% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம், படம் பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய முயற்சி செய்து வருவதாக சிவா கூறியுள்ளார்.