இந்நிலையில் மிருதன் படத்தில் ரவி, போக்குவரத்து காவல்த்துறை அதிகாரியாக நடிக்கின்றார். முதலில் கான் படத்தில் சிம்பு தான் இந்த வேடத்தில் நடித்தார். பின் அந்த படம் ட்ராப் ஆனது.
இதன் மூலம் முதன் முறையாக போக்குவரத்து காவல்த்துறை அதிகாரியாக நடிக்கும் இளம் ஹீரோ என்ற இடத்தை ஜெயம் ரவி பிடித்துள்ளார்.
