பிரகாஷ்ராஜ் இந்தியாவே அறியும் நடிகர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, போனி வர்மாவை திருமணம் செய்துக்கொண்டார்.
தன் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை இவர் இதுவரை யாருக்குமே காட்டியதில்லை.
இதில் குறிப்பாக எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் அழைத்து வந்தது இல்லை, முதன் முறையாக சுஹாசினி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் தன் மகள்களை காட்டியுள்ளார். இதோ….