நடிகர் கருணாஸ் ஜெயலலீதாவின் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏவும் ஆகிவிட்டார். அவர் ஜெயலலீதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
நேற்று ஆரம்பம் முதல் இறுதி வரை அவர் சடலத்தின் அருகிலேயே கருணாஸ் நின்றுக்கொண்டிருந்தார், மெரீனாவில் ஜெயலலீதாவை அடக்கம் செய்யும் வரை அருகில் இருந்தார்.
தமிழகமே சோகத்தில் இருக்க கருணாஸ், சிரித்துக்கொண்டே அந்த் இடத்தில் செல்பி எடுத்தது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.