திருமணத்தின் முதலிரவு என்பது மணமக்களுக்கு குதூகலம் அளிக்க கூடிய விஷயமாகும். ஆயிரம் கனவுகளோடு எதிர்பார்த்து இருக்கும் நாளும், ஈருடலை ஓருடலாக்கும் நாளும் முதலிரவுதான். அதில் ஏதாவது ஒரு சின்ன தவறு நடந்தாலும் முதல் இரவே கடைசி இரவாக மாறி விடும்.
அப்படிப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. திருமணம் முடிந்த முதலிரவில் மணமகன் மிகுந்து எதிர்பார்ப்போடு தனது மனைவியை எதிர்பார்த்து காத்திருந்தான். அவர் வர சற்று தாமதமானது.
அந்த நேரத்தில் அந்த நேரத்தில் தனது புது மனைவியின் செல்போன் அங்கு இருந்தது. அதனை புதுமாப்பிள்ளை எடுத்து பார்த்து பார்த்தார். அதில் இருந்த எஸ்எம்எஸ் மற்றும் சில போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளான்.
அனைத்துமே முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன் அப்போது முதலே அவளிடம் இருந்து அவளிடம் இருந்து விலக ஆரம்பித்து விட்டான்.
இந்த சம்பவம் நடந்தது கடந்த 2015ல். தற்போது இருவரும் விவாகரத்து கோரி கோர்ட் படி ஏறி உள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே கல்யாணம் ஆன புதுமண தம்பதிகள் உஷாராக இருங்க மக்களே.