முதலீட்டு சபையின் தலைவர் நியமனம்

103
அதன்படி அந்த பதவிக்கு தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE