முதல்ல நீங்க நடிச்ச படத்துக்கு பண்ணுங்க- பிரபல நடிகர் ஜெய்யை திட்டிய இயக்குனர்

208

மகளிர் மட்டும் படத்தை புரொமோட் செய்யும் வகையில் அப்படக்குழு தோசை சுடும் சவாலை பிரபலங்களிடையே ஆரம்பித்தனர். பிரபலங்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபு, நடிகர் ஜெய்க்கு தோசை சவால் கொடுக்க ஜெய்யும் அதை ஏற்றுக் கொண்டிருந்தார்.

தோசை சுடும் புகைப்படங்களையும் டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார்.

இதனை பார்த்த உறுமீன் பட இயக்குனர் சக்திவேல் மகளிர் மட்டும் படத்திற்கு விளம்பரம் செய்வது சரி. முதலில் உங்க படங்களுக்கு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

@Actor_Jai @yoursanjali : மகளிர் மட்டும் படத்திற்கு விளம்பரம் பண்றது ஓ.கே..மொதல்ல நீங்க நடிச்ச படங்களுக்கு பண்ணுங்க..support producers bro

SHARE