தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் வந்த இவரின் கபாலி படைத்துவரும் சாதனையை பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவர் இன்று நடைபெற்றுவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முதல் நட்சத்திரமாக தனது வாக்கை பதிவு செய்துவிட்டார்.
கருணாநிதி, தமிழிசை சவுந்திரராஜன் உட்பட முன்னணி அரசியல் தலைவர்களும் தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டனர்.