முதல் நாளை விட இரண்டவது நாள் விவேகம் வசூல் இவ்வளவு வா? – அதிர்ந்த திரையுலகம்

253
அஜித் நடித்துள்ள விவேகம் படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் நாள் இப்படம் 1 .21 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது..

இன்று பண்டிகை தினத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் வசூல் கிட்டத்தட்ட 1 .51 கோடி வசூல் அள்ளியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

ஆகமொத்தம் இரண்டு நாள் வசூலையும் சேர்த்த இது வரை சென்னை வட்டாரத்தில் 2 .71 கோடி வசூல் செய்துள்ளாது விவேகம், இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்,

SHARE