முதல் நூறு நாளுக்கான தனது திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

272

முதல் நூறு நாளுக்கான தனது திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

daily_news_2561565637589

பசுபிக் விளிம்பு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதும், படிம எரிபொருட்கள் மீதான கட்டுப்பாட்டை தளர்த்துவதும் இதில் அடக்கம்.

ஆனால், மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் கட்டுவது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

இவை குறித்த பிபிசியின் ஒரு காணொளி.

SHARE