முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த தமிழ் படம் எது? டாப்-5 லிஸ்ட் இதோ

236

 

தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவது ரஜினிகாந்தை தான். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என வரிசைக்கட்டி உள்ளனர். இந்நிலையில் இதுவரை வந்த தமிழ் படத்திலேயே முதல் வார வசூலில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படம் எது என்பதை பார்ப்போம்..

1) கபாலி- ரூ 335 கோடி

2) ஐ- ரூ 137 கோடி

3) எந்திரன்- ரூ 117 கோடி

4) தெறி- ரூ 100 கோடி

5) வேதாளம்- ரூ 85 கோடி

இவை அனைத்தும் படம் வெளியான முதல் 7 நாட்கள் கொண்டு கொடுக்கப்பட்ட விவரம், வரும் நாட்களில் எந்த படம் எந்த இடத்தை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE