முதல் வார பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்- டாப் லிஸ்ட் இதோ

192

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான். தன் ஆதர்ஸ் நாயகர்கள் படங்கள் எத்தனை கோடி வசூல் செய்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள தான் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடத்தில் சென்னையில் முதல் வாரத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள் இவை தான்…

  1. ஐ- ரூ 3.8 கோடி (5 நாள்)
  2. கபாலி- ரூ 3.49 கோடி(3 நாள்)
  3. வேதாளம்- ரூ 3.23 கோடி(6 நாள்)
  4. பைரவா- ரூ 3.09 கோடி(3 நாள்)
  5. தெறி- ரூ 3.06 கோடி(4 நாள்)
  6. கத்தி- ரூ 3.01 கோடி(5 நாள்)
  7. என்னை அறிந்தால்- ரூ 2.92 கோடி(4 நாள்)
SHARE