முதியோர் சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு

270

 

முதியோர் சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு

பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் பெருந்தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்

திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை பெருந்தோட்டப் பகுதிகளில்

முன்னெடுத்து வருகின்றது.

20bd4271-4057-4d32-906e-cf55a089ee54 e17bbb43-3db4-4a78-980e-87a20db686d5 f8c8c40b-d8aa-4ead-b4d5-4c17ecd61cb5

இச்செயற்பாடுகளில் முதியோர் சங்கங்களை அமைத்துரூபவ் அச்சங்கங்களை

வலுப்படுத்துவதன் மூலம் சங்கங்களில் அங்கம் வகிக்கும் முதியோர்களின் வாழ்வை மேம்படுத்துதல்

முக்கியமான செயற்பாடாக கருதப்படுகின்றது. அந்தவகையில் முதியோர் சங்கங்களை வலுப்படுத்தி

அவர்களது செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில்ரூபவ் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச

செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோட்டப் புறங்களில் மிகசிறந்த முறையில் செயற்படும்

இருபது முதியோர் சங்கங்களைத் தெரிவுசெய்து அச்சங்கங்களுக்கு தலா ரூயஅp;பா இருபத்தையாயிரம்

(25000ஃஸ்ரீ) நிதி வழங்க தீர்மானிக்கப்பட்து. அதன் முதற்கட்டமாக அம்பகமுவ பிரதேச

செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 13 முதியோர் சங்கங்களுக்கு நிதி

வழங்கும் நிகழ்வு திட்ட உத்தியோகஸத்தர் திரு. சிவகாந்த் தலைமையில் இன்று 12ம் திகதி

டிக்கோயா மணிக்கவத்தை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக

பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு. தயாந்த

பெர்னாண்டோரூபவ் உதவி பொது முகாமையாளர் திரு. ரஹீம்ரூபவ் பொகவந்தலாவ பெருந்தோட்ட

கம்பனியின் திட்டமிடல் இயக்குநர் திரு. உதேனி நவரத்னரூபவ் களனிவெளி பெருந்தோட்ட கம்பனி

அதிகாரிகள்ரூபவ் தோட்ட முகாமையாளர்கள்ரூபவ் அம்பகமுவ பிரதேசசெயலக பிரிவின் முதியோர்

அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திரு. புஸ்பராஜ்;ரூபவ் பிரதேச கிராமசேவகர்கள்ரூபவ் வாழ்வின்

எழுச்சித் திட்ட அதிகாரிகள்ரூபவ் தோட்ட சுகாதார பிரிவு உத்தியோகஸ்த்தர்கள் மற்;றும்

முதியோர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்: மு. ராமச்சந்திரன்

SHARE