கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த முத்து படம் மிகப்பெரிய ஹிட் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.
முத்து படம் வந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்திருக்கும் பேட்டி இதோ..
படத்திற்கு ஐடியா கொடுத்ததே ரஜினி தான் என அவர் கூறி இருக்கிறார்.