முன்னணி இயக்குனரை போன் செய்து கலாய்த்த விஜய்- தளபதி செய்த கலாட்டா

162

விஜய் என்றாலே மிகவும் அமைதியானவர் என்று தான் தெரியும். ஆனால், அவர் படப்பிடிப்பில் செம்ம ஜாலியான மனிதர் தானாம்.

இதை அவருடன் பணியாற்றிய பலருமே கூறியுள்ளனர், இந்நிலையில் விஜய் சில வருடங்களுக்கு முன் ஒரு கலாட்டா செய்துள்ளார்.

முருகதாஸ் ஒரு ரேடியோவில் லைவ்-வில் இருக்கும் போது விஜய் போன் செய்து ‘அண்ணா, விஜய் எப்படி நடிக்கின்றார்.

அவர் எப்படிங்கண்ணா’ என கேட்க, முருகதாஸிற்கும் தெரியாமல் ஏதேதோ சொல்ல, விஜய் கடைசியாக நான் தான் என்று சொல்லி ரேடியோ நிறுவனத்தையே அதிர வைத்துவிட்டார்.

SHARE