அஜித் தமிழகத்தில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் விசுவாசம் படம் தற்போது படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் ஜீதமிழ் தொலைக்காட்சியில் நேற்று ஒரு டான்ஸ் ஷோவில் நடிகர்கள் ஸ்பெஷல் ரவுண்ட் நடந்தது.
இதில் தல அஜித்திற்காக நடனமாடியவர்கள் கலக்கி விட்டனர், ரசிகர்களும் எழுந்து நின்று நடனமாடி ஆரவாரம் செய்தனர்.
டுவிட்டரில் இந்த வீடியோவை ரசிகர்கள் இந்தியளவில் ட்ரெண்ட் செய்து கலக்கினர்.