முன்னணி நடிகருடன் காமெடியில் கலக்கவிருக்கும் சூரி- முதன் முறையாக இணையும் கூட்டணி

274

முன்னணி நடிகருடன் காமெடியில் கலக்கவிருக்கும் சூரி- முதன் முறையாக இணையும் கூட்டணி - Cineulagam

தமிழ் சினிமாவில் தற்போது வரும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ, சூரி இருக்கிறார். ரஜினி முருகன், மாப்ள சிங்கம் என இந்த வருடம் தன் எண்ணிகையை தொடங்கிவிட்டார் சூரி.

இவர் அடுத்து முதன் முறையாக நடிகர் ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்தில் காமெடியில் கலக்கவிருக்கின்றாராம். இப்படித்திற்கு ‘சங்கிலி புங்கிலி கதவ துற’ என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை இயக்குனர் அட்லியின் ‘ A for Appl’e என்ற பட நிறுவனமும்,ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது. கமல்ஹாசனின் உதவியாளர் ஐகேஈ இப்படத்தை இயக்கவுள்ளார்.

SHARE