முன்னதாகவே வந்து மனைவியுடன் வாக்களித்த அஜித்

267

முன்னதாகவே வந்து மனைவியுடன் வாக்களித்த அஜித் - Cineulagam

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

மக்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாக்குப்பதிவை ஆர்வத்துடன் பதிந்து வருகின்றனர்.

நடிகர்களில் தல அஜித் தனது திருவான்மியூர் தொகுதி வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வந்து 7 மணிக்கு முன்பாகவே வந்து காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனும், கௌதமி, அக்ஷரா ஹாசனுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இதே போல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தனது வாக்கைஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 7 மணிக்கெல்லாம் பதிவு செய்து விட்டார்.

SHARE