முன்னாள் கடற்படைத் தளபதி – நடிகை தமிதா ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்பட்டனர்

305

முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா, பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்பட்டனர்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை நடிகை தமிதா அபேரட்னவும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்

SHARE