ஒட்டுசுட்டான் கிராமத்தில் ‘கரிஸ் எலக்ரோனிக்’ எனும் புதிய வியாபார நிலையம் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் MP அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது ஒரு முன்னாள் போராளி ஒருவரின் முயற்சியால் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.