முரட்டுத்தனமாக நடந்து கொண்ட சாய் பல்லவி ! சகிக்கவில்லை – புகார் கூறும் இளம் நடிகர்

230

மலர் டீச்சர் என்றால் இளைஞர்களுக்கு பளிச்சிடுவது நடிகை சாய் பல்லவி. பிரேமம் படம் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருடம் தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடித்துள்ளார். அவர் தற்போது சாய் பல்லவியை பற்றி நான் ஏதும் பேச விரும்பவில்லை. படப்பிடிப்பில் சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் கோபப்பபடுவார்.

முரட்டு தனமாக நடந்து கொண்டார். நடந்து கொண்டதை பார்க்க சகிக்கவில்லை. ஃபிடா படம் ஹிட்டாகி இருந்தாலும் அதற்கு சாய் பல்லவி காரணமல்ல என இவர் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு நானியுடன் சாய் பல்லவி நடித்த போது இதே போல ஒரு குற்றச்சாட்டு எழுந்தது, இருவருக்கும் கருத்து வேறுபாடாகி தளத்தை விட்டு கிளம்பியதாக கூறப்படுகிறது.

SHARE