இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், ஷிகர் தவான் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் சண்டை போடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஷிகர் தவான் WWE சூப்பர் ஸ்டாரான ராக் (The Rock) புகழ் பெற்ற வசனத்தை பேசுவது போலவும் , அதற்கு பதிலளிக்கும் விதமாக முரளி விஜய் பேசுவது போன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.