முருகதாஸின் அடுத்தப்பட டீஸர் எப்போது வெளியாகிறது- கசிந்த தகவல்

189

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

அதோடு படத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. தற்போது படத்தை பற்றி வந்த தகவல் என்னவென்றால் படத்தின் டீஸர் இம்மாத இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ரசிகர்களும் இப்படத்தின் டீஸரையோ, பாடலையோ சீக்கிரம் கேட்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கின்றனர்.

SHARE