முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன்.

172

 

முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன்.

ஆழிப்பேரலையின், 14ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடு பூராக பல்வேறு இடங்களிலும் நினைவுகூரப்படுகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவிலும் மிகவும் உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.

மேலும் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் மும் மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருந் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE