முல்லைத்தீவு தண்டுவாண் பிள்ளையார் ஆலயத்தில் கொள்ளை

247

ஓட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் தண்டுவாண் கிராமத்தில் 08.09.2016 அன்று நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்களினால் பிள்ளையார் விக்கிரகத்தினை உடைத்து கீழிருந்த ஐம்பொன்களும், தங்க ஆபரணங்களும் களவாடப்பட்டு விக்கிரகத்தை வீசிவிட்டு சென்றடைந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோபிகா, புளியங்குளம்.

unnamed-1

unnamed

unnamed-2
.

SHARE