முல்லைத்தீவு வவுனிக்குள கொல்லவிளாங்குள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கொல்லவிளாங்குள பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வெகுசிறப்பாக அதிபர், ஆசிரியர்களையும் கௌரவிப்பு கடந்த 07.10.2016 அன்று பாடசாலையின் முன்பாக மாணவர்களினால் மலர் மாலை அணிவித்து கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பெருந்திரளான பெற்றோர்களும், மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
ந.கலைச்செல்வன், முல்லைத்தீவு.