முள்ளிவாய்க்கால் பத்தாண்டு எழுச்சியாய் எம் இளம் தலைமுறைக்கான காணிக்கை… சாம்பலில் இருந்து எழுது “வா தமிழா

140

படைப்பாளிகள் உலகத்தின் ‘வா தமிழா’ காணொளி பாடல்

‘ஆறடி மண்ணே நமக்கு, உன் ஆசைகள் அனைத்தையும் விரட்டு, பாரது பொழியட்டும் எமக்கு நாளை புதிதாய் எழுந்து பாடம் புகட்டு…’ வரிகளோடு படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொளி பாடல் வெகுவிரைவில் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் உருவாகியுள்ள இப்பாடலின் மிதுனா நெறிப்படுத்தியுள்ளார்.
சஞ்சய்,மிதுனா,கபில் சாம்,ஜினு,நியூட்டன்,புவிகரன்,சசிக்குமார்,தமிழ்மதி,வாணி,செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள் இபாடலில் நடித்துள்ளனர்.

இசை : சிவா பத்மஜன், பாடல்வரிகள் : மாணிக்கம் ஜெகன், குரல் : கோகுலன் , மாணிக்கம் ஜெகன், ஒளிப்பதிவு – ஸ்டாண்டட் வீடியோ, ஒளித்தொகுப்பு – சசிகரன் யோ, வடிவமைப்பு- சஞ்சய், உதவி இயக்குனர்- ஜினு,யூட் ஜெனிஸ்ரன்,சஜிர், தயாரிப்பு மேற்பார்வை – வாணி ஆகியோர் பாடலுக்கான உழைத்துள்ளனர்.

SHARE