முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

220

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே இவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை இது தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த 19 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE