இஸ்லாமிய தமிழ் உறவுகளே இந்த இன்பராஜ் தற்போது இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இருந்து கொண்டு தமிழர்களையும்,தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகளையும் பிரித்து எதிரிகளாக மாற்றி சிறுபான்மை இனத்தவரான எம் இரு இனத்தையும் சிதறடிப்பதை கையில் எடுத்துள்ளான் இவன் விடுதலைப்புலி என்று தவறாகக் கருதி விடாதீர்கள் உறவுகளே
https://www.facebook.com/razak.fazeel.7/videos/2129090667329115/
ஏனெனில் இவன் யார் என்பதை விவரிக்கிறேன் கேளுங்கள்
01.இவனின் பெயர் இன்பராஜ் அல்லது கமல்ராஜ்
02.இவனின் தந்தை 1991 ம் ஆண்டு தமிழினத்தைக்காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக [தமிழீழ விடுதலைப்புலிகளால்] தேசத்துரோகி என்று பட்டமளிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப் பட்டான்
03.இவனுக்கு இரண்டு திருமணம்
04.1ம் திருமணம் பெரியவாளாகி மூன்றே நாளான 13 வயது சிறுமியை ஆயுத முனையில் கர்ப்பளித்தான் அவளின் பெயர் டயானா அவள் தற்போது FRANCE இல் மறுமணம் செய்துள்ளாள் மேலதிக நபரை இவன் கர்ப்பளித்த குற்றத்திற்காக விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டு மேலதிக டயனா என்பவரின் வாழ்கையை கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகளால் விடுவிக்கப்பட்டவன்
04.இவனின் பெண்பிடித்தனம் அறிந்து டயானா இவனை வெறுத்தே FRANCE சென்றார்
05.இவன் 2001 ம் ஆண்டே தண்டிக்கப்பட்டு விடுதலைப்புலிகளில் இருந்து கலைக்கப்பட்டவன் இவனின் கருத்தை விடுதலைப்புலிகளின் கருத்தாக நீங்கள் கருதவேண்டாம் இஸ்லாமிய உறவுகளே
06.இவன் அன்மையில் கூட கஞ்சா விற்பனை செய்து திருகோணமலைப்பொலிசாரினால் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுவழக்கிற்கு சென்று வருகிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது
அன்பான இஸ்லாமிய தமிழ் உறவுகளே நான் கூறுபவற்றை நீங்கள் விடுதலைப்புலிகளின் தரப்பில் யாருடமேனும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் ஏனெனில் விடுதலைப்புலிகளால் தண்டனை அனுபவிக்கப்பட்டவன் இந்த இன்பராசாவே தவிர இவன் விடுதலைப்புலி அல்ல
சிறுபான்மை இனத்தினராகிய தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகளும் தமிழர்களும் பல சூழ்சிகளை அறிந்து செயற்பட வேண்டிய நேரம் இது நன்றி
இனவாத தமுழனே நாங்கள் ஆயுதம் தூக்குவோம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம் ஏன் என்றால் உங்களின் ஆயுத போராட்டத்தை பார்த்தவர்கள் இந்த உலகத்தில் ஆயுத தூக்கியவர்களும் அதற்கு ஆதரவு வழங்கிய மக்களும் நின்மதியாக இருந்ததாக சரித்திரமும் இல்லை உயிரோடு வாழ்ந்ததாகவும் வரலாறுகள் இல்லை நீங்கள் 2009 ஆண்டு எப்படி கூண்டோடு அழிந்து மண்ணோடு மண்ணாகி போனிர்களோ அப்படி தான் ஆயும் ஏந்துபவர்களின் நிலையாகும் மனதில் வைத்துக்கொள்ளட்டும்
முஸ்லீம்களுக்கு இந்த இலங்கை நாட்டில்
பல அநியாயங்கள் பல முஸ்லீம்களை கொலைகளும் செய்தார்கள் மற்றும் சிங்கள இந்து தமிழ் பயங்கரவாதிகளினாலும் மற்றும் ஒரு சில வருடங்களாக சிங்கள இனவாத அமைப்புகளினாலும் கண்டியில் மற்றும் இன்னும் பல இடங்களில் முஸ்லீம்களின் கடைகள் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு முஸ்லீம்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப் பட்டு முஸ்லீம்கள் நடுத்த தெருவில் நின்ற போதும் அந்த இனவாதிகளுக்கு எதிரிக ஒரு முஸ்லீம் நபர் கூட ஆயுதம் தூக்கவில்லை அதுமற்றுமின்றி அந்த பிரச்சினையில் ஒரு முஸ்லீம் வாலிபர் ஒருவர் மரணித்துள்ளார் அப்படி இருந்தும் மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களில் முஸ்லீம் பள்ளி வாசல் எரிக்கப்பட்டு உடைக்கப்டட்டு அங்கிருந்த முஸ்லீம் வாலிபரின் கடைக்கு தீவைத்து கடைகளை உடைத்து சேதப்படுத்திய இனவாதிகளுக்கு எதிராக எந்த முஸ்லீம் நபரும் ஆயுதம் ஏந்தவில்லை இதுக்கெல்லாம் ஆயுதம் ஏந்தாமல் வேறு எதுக்காக முஸ்லீம்கள் ஆயுதம் பயன் படுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை
இனவாத தமுழனே எங்களிடம் ஆயுதம் இருந்திருந்தால் எங்கள் மீது உங்களை போன்ற இனவாத அமைப்புக்கள் தொடக் கூடமுடியாது என்பதையும் கூறிக்கொள்கிறோம்
இன்பராசா அவர்கள் 1989 தொடக்கம்
இன்று வரை கோமா நிலையில் தான்
இவர் இருக்கிறார் இவன் இன்னும்
தெளிவடையாததால் அவருக்கு சில விடயங்களை ஞாபகமூட்டலாம் என
நினைக்கிறேன்
குறிப்பு……..
புலிகளின் சீறுடை, கொடி, வெடி இன்னும் பல பொருட்களுடன் ஆட்டோவில் பயணித்த தமிழர்கள் இருவர் முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பேராறு எனும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டு ஒருவர் தப்பிச்சென்றார் என்ற செய்தியும் மற்றும்
அதே முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியில் புதைக்கப்பட்டருந்த தமிழ் ஈழ புலிகளின் சீறுடைகளும், வெடிகுண்டுகளும் பொலிசாரினால் தோண்டி எடுக்கப்பட்டது என்ற செய்தியும் ஓரிரு வாரங்களுக்கு முன் பரவலாக பேசப்பட்டது, இணைய தளங்களிலும் அதிகம் பகிரப்பட்டது,
அதேபோன்று இலங்கை முன்னால் பயங்கரவாத போரளிகளை விசாரணை பிரிவு ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று தமிழர்களை விசாரணைக்கு அழைப்பதும்,
புலி பயங்கரவாதிகள் மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கத்திற்காக செயற்படுகிறார்கள்
என்று தமிழர்களை கைது செய்வதுமாக பல சம்பவங்களை செய்தியின் வாயிலாக
பார்க்க முடிந்தது —
முல்லைத்தீவில் பயங்கரவாதிகள் தமிழர்கள் கைது செய்யப்பட்ட செய்தியும்,
புதைக்கப்பட்ட தமிழ் ஈழ புலிகளின் ஆயுதங்கள் தோண்டி எடுக்கப்பட்டசெய்தியும்
பயங்கரவாதி இன்பராசாவின் கண்களுக்கு தெரிவில்லையா, அல்லது வெடி பொருள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டது தமிழர்கள் இல்லையா, அல்லது கைது செய்யப்பட்ட தமிழர்கள் வைத்திருந்தத ஆயுதங்கள் வெறும் இரும்பு துண்டுகளா,
அல்லது தோண்டி எடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருளா, அல்லது இந்த செய்திகளே பொய்யா
தமிழர்கள் இன்னும் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள்,
ரகசியமாக இருந்து புலிகளை உருவாக்க முயற்ச்சி செய்கிறார்கள் என்பதற்குறிய மிகப்பெரிய ஆதாரம் முல்லைத்தீவில் வெடி ஆயுதங்கள் வைத்திருந்த தமிழர்களின் கைதும், தோண்டி எடுக்கப்பட்ட வெடிகுண்டுகளும்தான்,
முஸ்லிம்களிடம் ஆயுதங்களை கொடுத்துவிட்டு தமிழ் ஈழ புலிகள் நாட்டை விட்டும் தப்பியோடிவிட்டார்கள் என்று
கந்தசாமி இன்பராசா சொல்வது அப்பட்டமான பொய், மேலே குறிப்பிடப்பட்ட தமிழர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் தோண்டி எடுக்கப்பட்ட வெடிகுண்டுகள்
யாருடையது என்பதை முஸ்லிம்களிடம் மண்ணிப்பு கேட்பதுடன் இன்பராசா விளக்கவேண்டும்,
இன்பராசா அவர்களின் பார்வைக்கு
முஸ்லிம்களிடம் ஆயுதங்களும் இல்லை முஸ்லிம்களால் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலும் இல்லை என்பதை
இன்பராசா புரிந்து கொள்ளவேண்டும்,
ஆயுத அச்சுறுத்தல் தமிழ் ஈழ விடுதலை புலி
முஸ்லிம்களால் தமிழ் சிங்கள இனம் பாதிப்படைவதுபோன்று மாயையை உருவாக்கி மூவின மக்களின் ஒற்றுமையையும் குழைத்து முஸ்லிம்களை ஒழித்துக்கட்டும் இனவாத பேச்சுதான்
கந்தசாமி இன்பராசாவின் பேச்சு,
முஸ்லிம்களின் மேல் இட்டுக்கட்டி இனவாதத்தை பரப்பிய இந்த நாய் முஸ்லிம்களிடம் மண்ணிப்பு கேட்கும்வரை
விடக்கூடாது ………….
அதே ஊடகவியலாளர் சந்திப்பில் நானும்
முன்னாள் போராளிதான் என்று அவனே ஒத்துக்கொள்கிறான் ஆகவே பயங்கரவாத விசாரணை குழு இவனை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விசாரிக்க வேண்டும் …………………………