
கோத்தபாய ராஜபக்ஷ, ஞானசார தேரர், அஸ்வர், முஸம்மில், காதரை எல்லாம் ஒரேயடியாக பின்னுக்குத் தள்ளிவிட்டு, இலங்கை முஸ்லிம்களின் பயங்கரமான எதிரிகள் பட்டியலில் திடீர் என்று முதலிடத்தைப் பிடித்துள்ளார் கண்டி தென்னக்கும்புற பகுதியை சேர்ந்த இளைஞர் பாயிஸ்.
எவ்வித முன் பின் அறிமுகமும் இல்லாத ஒருவர் திடீர் என்று முஸ்லிம்களின் எதிரியாக மாறி, அதிலும் நம்பர் வன் ஸ்பொட்டுக்கு முன்னேறுகின்றார் என்றால், அவர் புனித கஹ்பாவையா உடைத்து விட்டார் என்று விஷயம் தெரியாதவர்களுக்குக் கேட்கத் தோன்றும்.
அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை, தனது மனைவியோடு உறவு கொள்வதை விடியோ எடுத்து விற்றுவிட்டார் என்று சொல்லித்தான் கொதிக்கின்றார்கள் முகநூல் சிங்கங்கள். கோத்தபாயவும், ஞானசாரரும் நிமிர்ந்து வந்த பொழுது கூனிக் குறுகி ஒழிந்து கொண்டவர்கள் எல்லாம் சிங்கமாக புறப்பட்டிருக்கின்றார்கள், பாயிஸை பாட்ஸ் பாட்ஸாக்கி பார்சல் பண்ணுவதற்கு.
மெளலவிகளின் மர்ம லீலைகள் ஒருபுறம் மலைபோல் குவிந்து கிடக்கும் நிலையில், தென்னக்கும்புற பாயிஸ் என்பவர் ஒரு மெளலவி இல்லாவிட்டாலும் கூட, இவர் மீதான இலங்கை முஸ்லிம் இளஞ் சிங்கங்களின் கோவத்திற்கு சரியான, நியாயமான அடிப்படை இருக்கின்றதா என்று வீடியோ ஆதாரத்துடன் ஆய்வு செய்ததில், யாரும் எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகரமான ஆதாரங்கள் வெளியாகின.
குறித்த விடியோ சுமார் 5 மாதங்களுக்கு முன்னரே இணையத்தில் வெளியாகி, ப்ளூ பில்ம் ரசிகப் பெருமக்கள் மத்தியில் சக்கை போடு போட்டுள்ளது. எனினும், அண்மையில்தான் அதில் இருப்பவர்கள் யார் என்கின்ற விடயம் பகிரங்கமாகி இருக்கின்றது. அது உள்ளூரில் புயலைக் கிளப்பவே, உள்ளூர் முஜாஹித்கள் அல்லாஹ்வின் பெயரால் நாரே தக்பீர் போட்டு இரவில் களவாக பதுங்கி பதுங்கிச் சென்று தூரத்திலிருந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு கல்லெறிந்து ஜிஹாத் செய்திருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து மேற்படி விடயம் தென்னக்கும்புற பள்ளிவாசலில் விசாரிக்கப்பட்டும் இருக்கின்றது, எனினும் அது குறித்து என்ன முடிவு எடுக்கப் பட்டது என்பதனை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்க மறுத்து விட்டது.
ஆரம்பத்தில் சத்தமில்லாமல், இன்டர்நெட் மூலம் இன்டர்நெஷனல் ப்ளூ பில்ம் ரசிகர்கள் மத்தியில் ஊர் பேர் தெரியாமல், பொக்ஸ் ஒபிஸ் ஹிட்டாக வலம் வந்த மேற்படி முஸ்லிம் கப்பள் செக்ஸ் வீடியோ விவகாரம், திடீரென விபரீதமாக மாறி, பிரச்சினை பெண்ணின் வீட்டு வாசலைத் தேடிவர, முஜாஹித்களின் கற்கள் வீட்டுக் கூரையைத் தேடிவந்தன. இதன் காரணமாக மேற்படி பெண் பேசுவது போன்ற ஒரு ஓடியோ, இவர்களின் திருமண போட்டோவுடன் வெளியாகி, வாட்ஸ்அப், பேஸ்புக், வைபர் என்று ஒரு ரவுண்ட் போகவே, கல் நெஞ்சங்கள் எல்லாம் கரையத் தொடங்கிவிட்டன.
அதுவரை விடயம் தெரியாமல் இருந்த சபல நெஞ்சங்களோ, அடடா, அப்படி என்னதான் அந்த விடியோவில் இருக்கின்றன என்று நாமும் ஒரு தடவை பார்த்து விடுவோமே என்ற ஆர்வத்தில் தமது தேடுதல் வேட்டையை தீவிரமாக முடுக்கி விட்டன.
குறித்த வீ டியோவில் உள்ள பெண்தான் பேசுகின்றார் என்று சொல்லி வெளியான ஓடியோவில், தானும் கணவனும், திருமணமாகி 15 ஆம் நாள்,தாம் இருவரும் பார்ப்பதற்காக என்று சொல்லி கணவன் அந்த விடியோவை எடுத்ததாகவும், தான் கணவனுடன் சந்தோசமாக உறவு கொண்டதாகவும், 40 நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்ததாகவும், தனக்குத் தெரியாமல் கணவன் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த விடியோவை இணையத்தில் விற்று விட்டதாகவும் சொல்லி அழுகின்றார்அதில் பேசும் பெண். (குறித்த பெண்தான் அந்த குரலுக்கு சொந்தக்காரி என்பதையும் உறுதிசெய்ய முடியவில்லை.)
இந்த ஓடியோவைக் கேட்டதனால் உணர்ச்சிவசப்பட்டு உந்தப் பட்டதனாலும், நமக்கெல்லாம் கிடைக்காத இவ்வளவு அழகான முஸ்லிம் பெண் சீரழிக்கப் பட்டு விட்டாளே என்கின்ற கவலையின் காரணமாகவும் உயிரைக் கொடுக்கவும் தயாரான போராளிகள் புறப்பட்டு விட்டனர், அந்த இளம் கணவனின் உயிரைப் பறிக்க.
தற்பொழுது கட்டாரில் இருப்பதாக நம்பப்படும் பாயிசை நோக்கி திரும்பியுள்ளன முஜாஹித்களின் வெஞ்சினம் கக்கும் பேஸ்புக் கோவக் கணைகள், இவர்கள் கையில் பாயிஸ் கிடைத்தான் என்றால், அதன் பின்னர் பாயிஸ் என்பவனை பல சிறிய துண்டுகளாக கஷ்டப்பட்டு பொறுக்கி எடுக்க வேண்டி வரும் என்பதனை உணர்த்துகின்றன.
தற்பொழுது குறித்த செக்ஸ் வீ டியோ இணையத்தளங்களில் இருந்து, அதனை அப்லோட் செய்தவரினாலேயே நீக்கப் பட்டுள்ளதால், உண்மையில் என்ன நடந்தது என்பதனை, ஏற்கனவே டவ்ன்லோட் செய்துவிட்ட ஒருவர் மூலம் பெற்றுக்கொண்ட வீடியோவில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. வீடியோ இணையத்தில் இல்லாத காரணத்தால் இந்த விபரங்களை பகிரங்கமாக எழுதுவதில் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை.
அந்தப் பெண் மிகவும் ஒழுக்கமான பெண் என்றும், தவறாமல் தொழுது வருபவர், குர்ஆனுடன் தொடர்புள்ளவர், சினிமா, காதல் என்பவற்றில் தொடர்பே இல்லாதவர், கணவன் வீடியோ எடுக்க முயன்ற பொழுது முதலில் முற்றாக மறுத்து விட்டார், “கணவனின் திருப்தியில்தான் அல்லாஹ்வின் திருப்தி இருக்கின்றது” என்று கணவன் ஹதீஸ் சொன்னதால் மட்டும் தான் அந்தப் பெண் சம்மதித்தார் என்றெல்லாம், கிட்ட இருந்து விளக்கு பிடித்தது போன்று சிலர் செக்கு மாட்டு விளக்கம் எழுதி இருந்ததை காண முடிந்தது.
உண்மையிலேயே விடியோவை தெளிவாகப் பார்த்தால், இது கணவனும், மனைவியும் இணைந்து, தெரிந்துகொண்டே வெப்கம் உபயோகித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் லைவ் ஆக செய்த செக்ஸ் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
முஸ்லிம் செக்ஸ் வீடியோக்களுக்கு இணையத்தில் பெரும் டிமாண்ட் இருக்கும் காரணத்தால், தான் ஒரு முஸ்லிம் என்கின்ற அடையாளம் தெளிவாக இருக்கும் படியாக குறித்த பெண், ஹிஜாபை மட்டும் அணிந்து உறவில் ஈடுபடுகின்றார். கணவனுடன் வீட்டில் உறவுகொள்ளும் பொழுது, அனைத்து ஆடைகளையும் களைந்து நிர்வாணமான பின்னரும் ஹிஜாப் மட்டும் அணிந்து இருக்கின்றார் என்றால் அதன் அர்த்தம் என்ன என்பதனை ஏனைய முஸ்லிம் செக்ஸ் வீடியோக்களை ஆராய்ந்து பார்த்தால், ஹிஜாப் மட்டும் அணிந்திருப்பதற்கான காரணத்திற்கான விடை மிக இலகுவாகவே கிடைத்து விடும். ஆம், முஸ்லிம் செக்ஸ் வீடியோ என்றால் அதற்கு ஒரு தனி கிராக்கி இருக்கின்றது. (முஸ்லிம்கள் எங்கே எல்லாம் புகழ் பெற்று விளங்குகின்றார்கள் என்று புரிகின்றதா?)
அடுத்து, இரண்டு பேருமே, தமது லேப்டாப் ஸ்க்ரீனில் வரும் ஆன்லைன் மெசேஜஸ்களை அடிக்கடி வாசிப்பதும், அதில் சொல்லப்படுவது போன்று உடனுக்குடன் விதம் விதமான பொசிசன்களில் மாறி மாறி உறவில் ஈடுபடுவதும் இலகுவாக அவதானிக்க முடியுமான ஒரு விடயம். ஆன்லைன் மெசேஜ் இற்கு பதில் டைப் செய்வதனையும் காண முடிகின்றது. இது குறித்து இன்னுமும் நிறைய விடயங்களை சொல்லலாம், பெண்ணின் உடல் அமைப்பிலிருந்து, அது 15 ஆம் நாள் அல்ல என்பதையும் சொல்ல முடியம், ஆனாலும் அத்தகைய விபரங்கள், விளக்கங்கள் தேவையற்றது, ஆகவே தவிர்க்கப் படுகின்றது.
முடிவாக சொல்வதென்றால், மேற்படி செக்ஸ் வீடியோ விவகாரம், ஒரு கெட்ட கணவன், சாலிஹான அப்பாவி மனைவியை ஏமாற்றிய விவகாரம் அல்ல, மாறாக இருவரும் தெரிந்துகொண்டே பூரண ஒத்துழைப்புடன் ஈடுபட்ட சுயதொழில் ஆகும். ஆகவே, இளைஞர்கள் வீணாக இதில் தமது நேரம், காலத்தை செலவழித்து, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதாக நினைத்துக் கொண்டு, ஷெய்த்தானின் பாதையில் ஏமாந்து போகாமல் இருப்பதே சரியாகும்.
இது இரண்டு பேரின் முறைகெட்ட நடத்தை ஆகும், அதற்கான நடவடிக்கையை, (தேவை என்றால்) உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் (போலிஸ், CID, அரசாங்கம்) மேற்கொள்ளட்டும். இதில் உணர்ச்சிவசப்படவோ, சமூக அக்கறை கொண்டு போராடவோ, “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா” என்று முஸ்லிம் பெண்ணின் மானம் காக்க களம் இறங்கவோ இளைஞர்களுக்கு இங்கே எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை.
இதில் இருவருமே குற்றவாளிகள் என்பதால், ஒருவரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதுடன், மற்றவர் மீது அனுதாபம் காட்டுவது, இஸ்லாம் கற்றுத் தந்த நீதியல்ல. பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள், ஆனால் ஒரு முஸ்லிம் பேயாக இருக்க முடியாது,ஒரு முஸ்லிம் நீதியாளனாக, நேர்மையுள்ளவனாக இருக்க வேணுமே தவிர, பொய்யை நம்பி, உணர்ச்சிவசப் படும் மடையனாக இருக்கக் கூடாது.
உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், “தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் இரத்தம் வடிய வடிய வந்து நீதி கேட்டாலும், அவனது எதிரி வரும் வரை நீ அவனுக்கு நீதி வழங்கிவிடாதே, ஏனெனில் அவனது எதிரி ஒருவேளை இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் வரக்கூடும்”.