மூச்சுத் திணறி குழந்தை பரிதாப மரணம்!

340

மூச்சுத் திணறி ஒன்றரை மாதக் குழந்தையொன்று  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். இந்நிலையில் உறக்கத்தில் இருந்த குழந்தை மறுபக்கம் திரும்பிய வேளை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இறந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை காந்தன் சந்தோஸ் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE