மூடி மறைக்கப்படும் பிரச்சனைகள் – பாண்டவர் அணியில் நடப்பது என்ன?

225

மூடி மறைக்கப்படும் பிரச்சனைகள் - பாண்டவர் அணியில் நடப்பது என்ன? - Cineulagam

நாசர், விஷால், கார்த்தி தலைமையில் பாண்டவர் அணி நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் நடிகர் ஜே.கே.ரித்திஷுக்கும் பெரும் பங்கு இருப்பதாக விஷாலே கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல கட்சி பிரமுகரும் ரித்திஷின் நண்பரானவிஜயகார்த்திக் என்பவரை கடந்த வாரம் நடந்த நடிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் உள்ளே போக அனுமதிக்கவில்லையாம்.

இது ரித்திஷ் தரப்பை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே ரித்திஷ், வெளிப்படையாக சங்கத்தை பொன்வண்ணன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைக்கிறார் என கூறினார்.

மேலும், கட்டிட வேலைகள் தீவிரமாக நடந்து வருவதால், தற்போதைக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என அனைத்தையும் மூடி மறைத்து கிரிக்கெட் போட்டிகள் நடத்த தயாராகி வருகிறார்களாம்.

SHARE