மூன்று தசாப்த கால போரின் வேதனையை அரசியலமைப்பினால் மட்டும் குறைக்கமுடியாது-சந்திரிக்கா

209
நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற கொடிய போரின் வேதனையை அரசியலமைப்பி னால் மாத்திரம் குறைக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமா ரதுங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய பசுபிக் சட்ட மாநாட்டின் 50 வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்றுவரும் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு, நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, மக்களிடையே புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதற்கும் புதிய அரசியலமைப்பு போதுமானதாக அமையாதென சந்திரிகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE