மூன்று மடங்கு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் தனுஷ்

259

மூன்று மடங்கு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் தனுஷ் - Cineulagam

தேசிய விருதில் விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும். மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும் என்று கூறியுள்ளார்.

SHARE