தீபாவளி எப்போது வரப்போகிறது விஜய்யை எப்போது திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
இன்று மாலை 6 மணியளவில் மெர்சல் பட டீஸரும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி தங்களது 6வது ஸ்கிரீன் புதிதாக திறக்க உள்ளனர். அதுவம் மெர்சல் படம் மூலம் திறக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் எங்களது திரையரங்கில் மெர்சல் தீபாவளி படும் பிரம்மாண்டமாக இருக்கப்போகிறது என்று திரையரங்க உரிமையாளர் நிகில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.