தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் மான்ஜோன் எனும் கிராமத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த படுகொலைக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பால்மர் நிர்வாகி டேவிட் மேசிம்புகோ இவர்களை பிடிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.