மைத்திரி மீது மகிந்தவின் நம்பிக்கை

309

மக்களின் கோரிக்கையின் நிமித்தமே தாம் 3ம் தவணையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

சிங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே தாம் 18ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் எடுத்துக் கொண்ட வேலைத்திட்டங்களை முடிப்பதற்கு இன்னும் காலம் தேவைப் பட்டது.

இதனாலேயே மூன்றாம் தவணைக்கு போட்டியிட வேண்டியதாக இருந்தது.

இதேவேளை தாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், தம்மையே மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிப்பார்.

இதனை அவர் மறுக்க மாட்டார் என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.

MS-MR

SHARE