மைத்திாி பாதுகாப்புப் பிரிவில் 4 பேர் பலி

630

மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த ஐவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

SHARE