மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்

99

 

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ். நீர்வேலி – மாசிவன் சந்தியில் இன்று(22.01.2024) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
மாசிவன்சந்தியூடாக மோட்டார் சைக்கிளில் இளைஞன் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

SHARE