யானைகளுக்கு உதவும் நடிகை எமி

136

நடிகை எமி ஜாக்சன் கடைசியாக 2.0 படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

அவருக்கு சில மாதங்கள் முன்பு தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் அவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது எனஅறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் யானைகள் நலனுக்காக இயங்கும் ஒரு அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது எனக்கு கிடைத்த பெருமை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

 

SHARE