யானையிடம் எலிசபெத் ராணி நடந்து கொண்ட விதம்

181

பிரித்தானிய மகாராணி எலிசபெத் மகாராணி யானைகள் சரணாலயத்தில் யானைக்கு அன்பாக வாழைப்பழம் ஊட்டியுள்ளார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிவின் காரணமாக தற்போது அதிகமாக வெளியிடங்களுக்கு செல்வதில்லை.

இந்நிலையில், அவர் தன் கணவர் பிலிப்புடன் நேற்று லண்டனில் உள்ள யானைகள் சரணாலயத்துக்கு வந்தார்.

அந்த இடத்தை சிறிது நேரம் சுற்றி பார்த்த மகாராணி பின்னர் Donna என்னும் 7 வயது யானைக்கு தன் கையால் வாழைப்பழத்தை ஊட்டினார்.

எலிசபெத் ராணியின் கணவரும் யானைக்கு வாழைப்பழம் ஊட்டினார்

Donna யானை, தன்னை மகாராணி வந்து பார்த்ததால் மிகவும் உற்சாகமாக காணப்பட்டதாக யானைகள் சரணாலயத்தின் தலைவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

SHARE