உலகில் ஒருவரை போலவே 7 பேர் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
ஆனால் நம் உருவத்தில் இருப்பவர்கள் மாதிரி நாம் யாரையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் சினிமா பிரபலங்களை போல் உருவம் கொண்ட சிலரை பார்த்திருப்போம்.
தற்போது இளைய தளபதி விஜய் போல் இருக்கும் ஒருவர் ஒரு Dubsmash செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த பலரும் இளையதளபதி போலவே இருக்கிறார் என்று கூறிவருகின்றனர்.