யாழில் இந்திய துணை துதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவின் சுதந்திர தின விழா யாழ் றக்கா வீதியில்
அமைந்துள்ள இந்தியன் ஹவுஸ்சில் இன்று காலை இடம்பெற்றது.

இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறித்த நிகழ்வில் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
